தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் மறியல் போராட்டம் அறிவிப்பு.
கோபிநாத்
UPDATED: Jul 26, 2024, 2:34:55 PM
பட்ஜெட் 2024
மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மாபெரும் மறியல் போராட்டம் நடக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்),
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன.
மார்க்சிஸ்ட்
தொடர்ந்து, மத்திய அரசின் பட்ஜெட்டை எதிர்த்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு