ஆம் ஆத்மி தொண்டர்கள் மத்தியில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உரை:
Bala
UPDATED: May 12, 2024, 9:56:22 AM
ஆம் ஆத்மி தொண்டர்கள் மத்தியில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேசியதாவது :
எங்களை சிறைக்கு அனுப்பிவிட்டு, நீங்கள் வெற்றி பெற முடியாது.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் தொடங்கி உள்ளோம்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்துவோம்.
எல்லா கட்சிகளையும் அழித்துவிட பாஜக நினைக்கிறது.
ஆம் ஆத்மி கட்சியை அழிக்க முடியாது என்பதற்கு இங்கு திரண்டுள்ள தொண்டர்களே சாட்சி.
ஆம்ஆத்மி கட்சியை பிரதமர் மோடி நசுக்க நினைக்கிறார்
ஆம்ஆத்மி கட்சி 2 மாநிலங்களில் ஆட்சியில் உள்ள சிறிய கட்சி.
ஆம்ஆத்மி கட்சியை வீழ்த்த முடியாமல் 4 தலைவர்களை பிரதமர் மோடி சிறையில் அடைத்தார்.
ஆம்ஆத்மி மட்டும் தான் நாட்டுக்கு நல்ல எதிர்காலம் தரும் என பிரதமர் மோடி நம்புகிறார்.
கடந்த 75 ஆண்டுகளில் ஆம்ஆத்மி போல் எந்த கட்சிக்கும் தொல்லை கொடுக்கப்பட்டது இல்லை.
டெல்லி ஹனுமன் கோவிலில் சாமி தரிசனம் முடித்த பிறகு ஆம்ஆத்மி நிகழ்ச்சியில் கெஜ்ரிவால் பேச்சு.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு