ரஷ்யாவில் இடம்பெற்ற விசேட வலய பாதுகாப்பு இருதரப்பு உறவுகள் தொடர்பான கருத்தரங்கு

ரஷ்யாவில் இடம்பெற்ற விசேட வலய பாதுகாப்பு இருதரப்பு உறவுகள் தொடர்பான கருத்தரங்கு ரஷ்ய அரசாங்கத்தின் பாதுகாப்பு செயலாளர் பிரத்ரசோவ் மற்றும் முன்னாள் இலங்கை அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோரறுக்கிடையில் சந்திப்பு நடைபெற்றது.

 இந்த சந்தர்ப்பத்தில், பிராந்திய மாநிலங்களுக்கு இடையே ஆதரவு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.

VIDEOS

இந்தியா

இலங்கை

விளையாட்டு

தமிழ்நாடு

உலகம்

Recommended