கையில் கத்தியுடன் விமான நிலையத்துக்கு வந்தவர் சுட்டுக் கொலை.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்பாரிஸின் சார்லஸ் டி கோல் விமான நிலையத்திற்கு வெளியே வந்த ஒரு நபர் கூச்சல் போட்டு அருகில் இருந்தவர்களை தொந்தரவு செய்துள்ளார். 

திடீரென அவர் கத்தியை எடுத்ததால் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

காவல்துறையினரையும் அவர் கத்தியைக் காட்டி மிரட்டினார். 

கத்தியை கீழே போடுமாறு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் அவர் கேட்காததால் காவல்துறையினர் அவரை துப்பாக்கியால் சுட்டனர்.

செய்தியாளர் பாஸ்கர்


Sponsor Ad
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ஆண்பாவம் திரைப்படம் | Aan Paavam Full Comedy Movie | #pandiyarajan #tamilmovie #movies

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

தி டவர் தமிழ் டப்பிங் திரைப்படம் | The Tower | Hollywood Tamil Dubbed Movie | #tamilmovies #dubbedmovies #movies

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Ground Zero - The Deadly Shift Full Movie

Sponsor Ad
விளையாட்டுகள்
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

டவுரி கல்யாணம் திரைப்படம் | Dowry Kalyanam Full Movie | #visu #vijayakanth #tamilmovies #movies

Sponsor Ad
விளையாட்டுகள்