• முகப்பு
  • உலகம்
  • எதிர்பார்க்காதது நடந்ததா - மாலைத்தீவு நாடாளுமன்றம் ஜனாதிபதி முகமது முய்ஸுயின் வசமானது

எதிர்பார்க்காதது நடந்ததா - மாலைத்தீவு நாடாளுமன்றம் ஜனாதிபதி முகமது முய்ஸுயின் வசமானது

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: Apr 22, 2024, 4:32:35 AM

மாலத்தீவு வாக்காளர்கள்,ஜனாதிபதி முகமது முய்ஸுயின் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இத்தனடிப்படையில் பாராளுமன்ற அதிகாரம் முய்ஸு வசமானது.

முய்ஸுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (PNC) அறிவிக்கப்பட்ட முதல் 86 இடங்களில் 66 இடங்களை வென்றது, மாலத்தீவின் தேர்தல் அலுவலகத்தின் படி , ஏற்கனவே 93 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் போதுமானதை விட அதிகமான ஆசனங்களை மக்கள் தேசிய காங்கிரஸ். பெற்றுள்ளது.

சர்ச்சைக்குரிய வகையில் மீட்கப்பட்ட நிலத்தில் ஆயிரக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவது உட்பட, சீனாவுடன் நெருக்கமான பொருளாதார ஒத்துழைப்புடன் முன்னேற முய்ஸுவின் திட்டத்திற்கு இந்த வாக்களிப்பு ஒரு முக்கியமான தாகும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

  • 3

VIDEOS

Recommended