மலேசியாவில் ராணுவ பயிற்சியின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழப்பு
இர்ஷாத் ரஹ்மதுல்லா
UPDATED: Apr 23, 2024, 6:42:07 AM
மலேசியாவில் ராணுவ பயிற்சியின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.
மலேசிய கடற்படையின் கொண்டாட்டத்துக்கான ஒத்திகைக்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு ஹெலிகாப்டர்கள் இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தால் ஒரு ஹெலிகாப்டர் ஓடுபாதையிலும் மற்றொன்று அருகில் உள்ள நீச்சல் குளத்திலும் மோதி விபத்துக்குள்ளானது.
ALSO READ | இன்றைய நல்ல நேரம் 23-04-2024

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு