நோட்டா தொடர்பான விதிமுறைகளை ஆய்வு செய்ய உத்தரவு.

Admin

UPDATED: Apr 27, 2024, 6:15:12 AM

உச்சநீதிமன்றத்தில் நோட்டா விவகாரம் :

ஒரு தொகுதியில் வேட்பாளர்களை விட நோட்டாவிற்கு அதிக ஓட்டுகள் கிடைத்தால், எந்த வேட்பாளரும் வெற்றி பெறவில்லை என அறிவிக்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சந்திரசூட் கூறியதாவது: இந்த மனுவை விசாரிப்போம். நோட்டீஸ் அனுப்புவோம்.

இதுவும் தேர்தல் நடைமுறை தொடர்புடையது தான் எனக்கூறியதுடன் நோட்டா தொடர்பான விதிமுறைகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளார்.

 

  • 10

VIDEOS

Recommended