தமிழ்நாட்டில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் - சத்யபிரதா சாகு
Admin
UPDATED: Apr 18, 2024, 8:39:20 AM
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது :
தமிழ்நாட்டில் மொத்தம் 68,321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
3.06 கோடி ஆண் வாக்காளர்கள்.
3.17 கோடி பெண் வாக்காளர்கள்.
மற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை 8,467.
முதல் முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 10.92 லட்சம்.
80 வயதுக்கு மேல் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை - 6,14,002
3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை - 950.
இதில் ஆண் வேட்பாளர்கள் 874, பெண் வேட்பாளர்கள் 76 பேர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு