48 மாடி கட்டடத்தில் ஏறிய பிரெஞ்சு ஸ்பைடர் மேன்: 60 வயதில் சாதனை.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்பிரான்ஸை சேர்ந்த ஆலியன் ராபர்ட் தனது 60வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, பாரிஸில் உள்ள 48 மாடிகளை கொண்ட கட்டடத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி ஏறி ஆச்சரியப்படுத்தியுள்ளார். 

குறிப்பாக 60 நிமிடத்தில் கட்டடத்தின் உச்சியை அடைந்து புதிய சாதனையை படைத்தார். இருப்பினும் காவல்துறை அனுமதியின்றி இதை செய்ததால் கட்டடத்தின் உச்சியை அடைந்ததும் அவரை காவல்துறை கைது செய்ததாம்.


Sponsor Ad
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

மு க ஸ்டாலின் அவர்களின் முதலமைச்சர் பதவி ஏற்பு விழா

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Model fail Compilation | Happy Land

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

தளபதி விஜயின் காதல் பாடல்கள் | Vijay's love song #lovesong #songs

Sponsor Ad
விளையாட்டுகள்
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

புதுப்பேட்டை சூப்பர் ஹிட் காட்சி | Pudupettai Best Scene

Sponsor Ad
விளையாட்டுகள்