பதுளை விஷாகா மகளிர் கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டி

எம்.கே.எம்.நியார்

UPDATED: Apr 6, 2024, 12:55:52 AM

பதுளையிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலைகளில் ஒன்றான ப/விஷாகா ம.வி.வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி  பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டரங்கில் வெகு விமரிசையாக நடைப்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, கெளரவ அதிதிகளாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாநகர சபை ஆணையாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மாணவர்களின் திறமையான பல போட்டி நிகழ்ச்சிகள் இடம் பெற்றமை  குறிப்பிடத்தக்கது.

VIDEOS

Recommended