• முகப்பு
  • இலங்கை
  • ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை அஸ்ஸலாமு அலைக்கும் என வரவேற்ற கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை அஸ்ஸலாமு அலைக்கும் என வரவேற்ற கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: Apr 24, 2024, 7:39:42 AM

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்கான கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கை வருகை தந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அவர்களை பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் மத்தளை விமான நிலையத்தில் வரவேற்றனர்.original/img-20240424-wa0057

இதேவேளை இலங்கைக்கு வருகை தந்துள்ள ஈரான் ஜனாதிபதியை வரவேற்கும் வகையில் தலை நகர் கொழும்பு எங்கும் கட்ட அவுட்டுகள் வைக்கப்பட்டு இருப்பதை அவதானிக்க முடிந்தது.

original/img-20240423-wa0090

original/img-20240424-wa0058  • 1

VIDEOS

Recommended