லாத்வியாவில் தனியார் ஜெட் விமானம் கடலில் விழுந்து விபத்து.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்ஜெர்மனியை நோக்கி 4 பேருடன் சென்ற தனியார் ஜெட் விமானம் ஒன்று லாத்வியாவில் நேற்று (செப்டம்பர் 4) விபத்துக்குள்ளானது. 

ஆஸ்திரியாவை சேர்ந்த செஸ்னா 551 ரக ஜெட் விமானம் பறந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, பால்டிக் கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல் கிடைத்தது. 

எரிபொருள் தீர்ந்ததால் அந்த விமானம் விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படுகிறது. இறந்தவர்கள் உடல்கள் தேடப்பட்டு வருகின்றன.

செய்தியாளர் பாஸ்கர்


Sponsor Ad
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ஜுராசிக் தண்டர் தமிழ் திரைப்படம் | Jurassic Thunder Hollywood Movie | Tamil Dubbed Movie | #tamilmovie #tamildubbedmovies #movies

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

சைனீஸ் சோடியாக் தமிழ் டப்பிங் திரைப்படம் |Chinese Zodiac Tamil Dubbed Full Movie | jackie john | #tamildubbedmovies #tamilmovies #movies

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

இன்றைய நிலைமையை அன்றைக்கே கூறிய எம் ஆர் ராதா | M R Radha Super Hit Scene

Sponsor Ad
விளையாட்டுகள்
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

நாய்களைப் பற்றி இவ்வளவு விஷயம் இருக்கா !!!

Sponsor Ad
விளையாட்டுகள்