கனடாவில் அடுத்தடுத்து கத்திக்குத்து தாக்குதல்: 10 பேர் பலிகுரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்கனடா நாட்டின் சஸ்கட்சாவான் மாகாணத்தின் ரஜினா நகரில் இன்று (செப்டம்பர் 5) தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர். 

இத்தாக்குதலில் தொடர்பிருக்கலாம் என சந்தேகப்படும் டமியன் சாண்டர்சன், மைலஸ் சாண்டர்சன் ஆகிய 2 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

செய்தியாளர் பாஸ்கர்


Sponsor Ad
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Kristen Steward Biography || Sexy & Hot Hollywood Actress

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Hollywood Hot Actress Oops Moments

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

மணல் கயிறு நகைச்சுவை திரைப்படம் | Manal kayiru Full Comedy Film | #svesekar #visu #tamilmovie #movies

Sponsor Ad
விளையாட்டுகள்
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

தென்கச்சி சோ சாமிநாதன் அவர்களின் நகைச்சுவை பேச்சு | Thenkatchi Swaminathan comedy speech

Sponsor Ad
விளையாட்டுகள்