லண்டனில் 'கோ பூஜை' செய்த ரிஷி சுனக்-அக்‌ஷதா.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்இங்கிலாந்தில், புதிய பிரதமர் தேர்வுக்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

இந்நிலையில், ஜென்மாஷ்டமியை முன்னிட்டு ரிஷி சுனக்கும், அவரது மனைவி அக்‌ஷதா மூர்த்தியும் சேர்ந்து லண்டனில் பசு மாட்டுக்கு 'கோ பூஜை' செய்த காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.


Sponsor Ad
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Hollywood actress hot Beauty #shorts

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ராஜராஜ சோழன் திரைப்படம் | Raja Raja cholan Full movie #rajarajacholan #movies #cinema

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தத்துவ பாடல்கள் | Sivaji Super Hit Songs #sivajisongs #songs

Sponsor Ad
விளையாட்டுகள்
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ஜாமீன் என்றால் என்ன ? எப்படி வாங்குவது - வீடியோ

Sponsor Ad
விளையாட்டுகள்