அமெரிக்காவின் FBI அலுவலகத்துக்குள் தாக்குதல் நடத்த முயன்றவர் சுட்டுக்கொலை.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்அமெரிக்காவின் ஓகியோ மாகாணம் சின்சினாட்டி நகரில் உள்ள FBI அலுவலகத்தில் போடப்பட்டிருந்த பலத்த பாதுகாப்பை மீறி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றார். 

ஆனால் அங்கிருந்த காவலர்கள் அவரை சுற்றி வளைத்ததால் அலுவலகத்தின் கண்ணாடி சுவர் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். 

விரட்டிச் சென்ற அவரை காவலர்கள் சுட்டுக்கொன்றனர்.

செய்தியாளர் பாஸ்கர்.


Sponsor Ad
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ரத்தக்கண்ணீர் திரைப்படம் | M R Radha | Ratha Kaneer Full Movie #rathakaneer #fullmovie #movies

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Death on the Nile / Kiss Scenes — Linnet and Simon

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Top 10 Hollywood Hot Actress, Top 10 Beautiful Hollywood Actress 2021

Sponsor Ad
விளையாட்டுகள்
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

திருவள்ளுவர் பற்றி அதிசயம் ! Thiruvalluvar, thiruvalluvar history, about thirukural,

Sponsor Ad
விளையாட்டுகள்