
குரல் தேர்வு
இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்
பாம்பை கட்டி போடும் விதம். பாம்பு இந்தமூலிகை இருக்கும் பக்கமே வராது. பாம்பாட்டிகள் இந்தவேரை அரைத்து கைகளில் பூசிக்கொண்டு பாம்புகளை பிடிப்பார்கள். இதனால் அவர்களை பாம்பு கடிக்காது . மாறாக இதன் வாசனை பிடிக்காமல் ஓடும். இதன்பெயர் ஆடுதீண்டா பாளை . இந்த வேரைக்கொண்டு எந்த பாம்புகடித்தது என்பதை உடனே கண்டறியமுடியும். இந்த மூலிகை காற்றுபட்ட உடனே பாம்புமயக்க நிலைக்கு சென்று விடும். அதியற்புத ஆற்றல்மிக்கது. இதை வீட்டைச்சுற்றி நட்டு வைத்தால் எந்த விஷபூச்சிகளும் வராது. அதோடு நா.பூண்டு ,வசம்பு , வீராலி மஞ்சள் ,சாதா கல் உப்பு ஆகியவை பொடிசெய்து தண்ணீரீல் கரைத்து மாதம் எட்டு முறைக்கு மேல் வீட்டினைச்சுற்றி தெளித்து விடுங்கள். விஷ ஜந்துக்கள் வராது. ***அனுபவஸ்தன்***