குடும்பத்தகராறு காரணமாக மூன்று குழந்தைகளையும் ஆற்றில் வீசி தாய் கொடூரம்.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்திருவண்ணாமலை மாவட்டம் சதா குப்பம் கிராமத்தில் அமுதா பரசுராமன் தம்பதியினர் குடும்ப தகராறு காரணமாக மூன்று குழந்தைகளை நிலவரசு வயது 5, குறளரசு வயது 3 , யாசினி ஏழு மாத குழந்தை தென்பெண்ணை ஆற்றில் வீசிவிட்டு தாய் அமுதாவும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மூன்று குழந்தைகளின்  சடலத்தை போலீசார் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் .

இச்சம்பவம் குறித்து தண்டராம்பட்டு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் தனசேகர்.


Sponsor Ad
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

10 Real Life Beautiful Wife of Hollywood Actors

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ஸ்ரீ மூலவருக்கு நடைபெற்ற விசேஷ அபிஷேக தீபாராதனை காட்சிகள் உங்களுக்காக

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Kiss Kiss (2019) Hollywood Action Thriller Movie Dubbed In Hindi

Sponsor Ad
விளையாட்டுகள்
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

தி ஐஸ் பிரேக்கர் தமிழ் டப்பிங் திரைப்படம் | The Ice Braker | Hollywood Tamil Dubbed Movie | #tamildubbedmovie #tamilmovies #movies

Sponsor Ad
விளையாட்டுகள்