
குரல் தேர்வு
இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு 10.08.22 முதல் தொடங்குகிறது. கலந்தாய்வு நாள், நேரம் மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.