உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரம் நடும் நிகழ்ச்சி மற்றும் தூய்மை பணி நடைபெற்றது .குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரம் நடும் நிகழ்ச்சி மற்றும் தூய்மை பணி நடைபெற்றது .

மரங்கள் நிழல் கொடுக்கிறது ,
மழை கொடுக்கிறது ,
வெப்பம் தனிக்கிறது ,
காற்றை துய்மையாக்குகிறது ,
உரம் கொடுக்கிறது ,
ஏன் ஞானத்தையும் கொடுக்கிறது , என்பதை உணர்த்துகின்ற வகையில்
உடற்கல்வி துறை பணியை  மிக செம்மையாக செயல்படுத்தினர்.

பணியை சிறப்பாக செய்த உடற்கல்வி இயக்குனர் நாகராஜன் , உட்றகல்வி ஆசிரியர்கள்  சிவ.ஈஸ்வரன்
ஆனந்த , எழிலரசன் மற்றும் தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவர்களையும் தலைமையாசிரியர் இராமச்சந்திரன் அவர்கள் பாராட்டினார்கள்.

மற்றும் உதவி தலைமையாசிரியர்
கோவிந்தன், ஆசிரியர்கள் மோகன்ராம், பிரேமா, சங்கர், செல்வி, ஸ்டாலின் உள்ளிட்ட ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


Sponsor Ad
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

மோகன் சூப்பர் ஹிட் பாடல்கள் | Mohan Super Hit Songs #mohansongs #songs

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

யூதர்கள் ஏன் இவ்வளவு கொடூரமானவர்கள் ? #worldnews #judaism #history

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Avengers Endgame All Actresses Hot & Sexy Photos

Sponsor Ad
விளையாட்டுகள்
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

கருடா சூப்பர் ஹீரோ ஹாலிவுட் திரைப்படம் | Garuda superhero Hollywood movie

Sponsor Ad
விளையாட்டுகள்