ஸ்ரீமதி இறப்புக்கு நாயம் கேட்டு போராடிய இளைஞர்களை விடுதலை செய்ய கண்டன ஆர்ப்பாட்டம்.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயசங்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட மாநில குழு உறுப்பினர் வேல்முருகன் கண்டன உரை நிகழ்த்தினார் .

அப்பொழுது கணியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் கைது செய்யப்பட்ட இளைஞர்களை எவ்வித நிபந்தியும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் மரணமடைந்த மாணவி குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் உடனடியாக நிவாரணம் வழங்க கோரியும் கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி சுரேஷ்.


Sponsor Ad
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ரமணா திரைப்படம் | Ramana Full Movie #ramanamovie #vijayakanth #movies

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

கொரோனாவின் விழிப்புணர்வு - வீடியோ,awarness video, awarness video in tamil,covid

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Death on the Nile / Kiss Scenes — Linnet and Simon

Sponsor Ad
விளையாட்டுகள்
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

எம்எல்ஏக்களின் சலுகைகள் இவ்வளவா !!!

Sponsor Ad
விளையாட்டுகள்