
குரல் தேர்வு
இந்தச் செய்தியைப் படிக்க நேரமில்லை! செய்தியை கேட்க ஆடியோ கிளிக் செய்யவும்
சீனாவின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய ராணுவ தரைப் படையை சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் வீரர்களை சீன இந்திய சீன எல்லையில் அமர்த்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள ராணுவ வீரர்கள் மற்றும் காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு பணிகளில் உள்ள ராணுவ வீரர்களையும் விடுவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.