அரசு நேரடி கொள்முதல் மையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோணிப்பைகள் கிழிந்துள்ளதால் நெல் மூட்டைகளை கிடங்கிற்கு அனுப்புவதில் தாமதம் - விவசாயிகள் புகார்குரல் தேர்வு


காஞ்சிபுரம் மாவட்டத்தில் 66 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பஞ்சாயத்தில் காட்டுப்பட்டூர் ,மேட்டு  பரந்தூர்,  பல்ல பரந்தூர், நாக பட்டு,  உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளது . 

மேட்டுபரந்தூர் பகுதியில் கடந்த மே மாதம் 1ஆம் தேதி துவக்கப்பட்ட அரசு நேரடி கொள்முதல் மையத்தில்  விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மணிகளை விற்பனை செய்து வருகின்றார்கள் .அதில் சுமார் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் நவரை  பயிர்கள்  விளைவித்து வருகின்றனர்.

இந்த கொள்முதல் மையத்தில் கடந்த மே மாதம் 1ஆம் தேதி 5000 கோணிப்பைகள் நுகர்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து அனுப்பப்பட்டன .அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோணிப்பைகள் கிழிந்து சேதமடைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகளை பிடிக்க கோணிப்பைகள் போதாததால் நெல்மணிகள் கோடை மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதமடைகிறது .

எனவே நுகர்பொருள் வாணிப கழகம் சேதமடைந்த கோணிப் பைகளை திரும்ப பெற்று புதிய கோணிப் பைகளை உடனே வழங்குமாறு அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

நெல் கொள்முதல் நிலையம் துவங்கி ஒரு வார  காலத்திற்குள்ளேயே  நுகர்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து வழங்கப்பட்ட கோணிப்பைகள் தரமற்ற கிழிந்த நிலையில் உள்ளது அதிகாரிகளின் மெத்தனப் போக்கை காண்பிக்கிறது.

காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.


Reaction :
Sponsor Ad


இந்தியா
© THE GREAT INDIA NEWS

குறைகிறது பெட்ரோல் மற்றும் டீசல் விலை.!

திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Death on the Nile / Kiss Scenes — Linnet and Simon

Sponsor Ad
தமிழ்நாடு
© THE GREAT INDIA NEWS

மீதி 6 பேரும் விடுதலை முயற்சிகள் துரிதம்.

திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

டவுரி கல்யாணம் திரைப்படம் | Dowry Kalyanam Full Movie | #visu #vijayakanth #tamilmovies #movies

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
© THE GREAT INDIA NEWS

மீண்டும் புத்துயிர் பெறுகிறது மதுரவாயல் - சென்னை துறைமுகம் !!!

திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

நந்தா சூப்பர் ஹிட் திரைப்படம் | Nanda Movie | Surya

Sponsor Ad
விளையாட்டுகள்
மாவட்டம்
© THE GREAT INDIA NEWS

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு - 4 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் வெளிமாவட்டத்தினர் கலந்துக்கொள்ள அனுமதியில்லை !

திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

யேசுதாஸின் இனிமையான பாடல்கள் | k j yesudass in super hit songs

Sponsor Ad
விளையாட்டுகள்
புதுச்சேரி
© THE GREAT INDIA NEWS

விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 12 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

கர்ணன் சூப்பர் ஹிட் காட்சி | Karnan super hit scene #karnan #sivajiganesan #karnanmovie

Sponsor Ad