
குரல் தேர்வு
நான் நிஜவாழ்க்கையில் மிகவும் அமைதியானபெண் என நடிகை கங்கனாரனாவத் தெரிவித்து உள்ளார். நான்யாரையும் அடித்தது கூடக்கிடையாது ஆனால் உங்களை போன்றசிலர் இப்படி பேசுவதால் தான் எனக்கு மாப்பிள்ளை கிடைக்க சிரமமாக உள்ளது என படநிகழ்ச்சி ஒன்றில் நீங்கள் நிஜத்திலும் ஆக்ஷன் கேர்ள் தானே? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.