ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதியும் அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் காலமானார்!



குரல் தேர்வு


1971 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் உருவானதில் இருந்து நவம்பர் 2, 2004 இல் இறக்கும் வரை ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் அதிபராக பணியாற்றிய அவரது தந்தை மறைந்த ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யானுக்குப் பிறகு அவர் அமீரகத்தின் ஜனாதிபதியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1948 இல் பிறந்த ஷேக் கலீஃபா ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது ஜனாதிபதியாகவும், அபுதாபி எமிரேட்டின் 16 வது ஆட்சியாளராகவும் இருந்துள்ளார். இவர் ஷேக் சயீதின் மூத்த மகன் ஆவார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதியும் அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (மே 13) மறைந்ததை அடுத்து, தனியார் உள்பட அனைத்து நிறுவனங்களுக்கும் 3 நாள் விடுமுறை அவர்களின் மறைவுக்காக இன்று முதல் 40 நாட்களுக்கு அமீரகம் முழுவதும் அதிகாரப்பூர்வ துக்கம் அனுசரிக்கப்படும் என ஜனாதிபதி விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.

செய்தியாளர் பாஸ்கர்.










Reaction :
Sponsor Ad


இந்தியா
© THE GREAT INDIA NEWS

குறைகிறது பெட்ரோல் மற்றும் டீசல் விலை.!

தமிழ்நாடு
© THE GREAT INDIA NEWS

மீதி 6 பேரும் விடுதலை முயற்சிகள் துரிதம்.

விளையாட்டுகள்
சென்னை
© THE GREAT INDIA NEWS

மீண்டும் புத்துயிர் பெறுகிறது மதுரவாயல் - சென்னை துறைமுகம் !!!

திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

திருப்பதியில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண்

விளையாட்டுகள்
மாவட்டம்
© THE GREAT INDIA NEWS

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு - 4 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் வெளிமாவட்டத்தினர் கலந்துக்கொள்ள அனுமதியில்லை !

விளையாட்டுகள்
புதுச்சேரி
© THE GREAT INDIA NEWS

விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 12 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.