சர்வதேச சட்டத்திற்கு எதிராக ரஷ்யா நடந்து கொண்டதாக ரஷ்யாவின் மீது மோடி குற்றம் சாட்டினார்!!!குரல் தேர்வு


இந்தச் செய்தியைப் படிக்க நேரமில்லை! செய்தியை கேட்க ஆடியோ கிளிக் செய்யவும்

ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி அங்கு கூறியதாவது ,
ரஷ்யா உக்ரைன் போரில் இரு தரப்பினருக்கும் வெற்றி கிடைக்காது. பேச்சுவார்த்தை மூலமே சுமூக தீர்வு ஏற்படும் .

ரஷ்யா உக்ரைன் போரினால் உலக பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது ,எண்ணெய் விலை, அத்தியாவசிய பொருள்களின் விலைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. 

வரும் நாட்களிலும் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

இந்தியா ஜெர்மனி இடையே நல்ல நட்புறவு ஏற்பட்டிருக்கிறது. 

உக்ரைன் மீது போரில் ஈடுபட்டு சர்வதேச சட்டத்திற்கு எதிராக ரஷ்யா நடந்து கொண்டதாக மோடி குற்றம் சாட்டினார்.

இன்றைய செய்திகள் உலகம்,இன்றைய முக்கிய செய்திகள் உலகம்,இன்றைய செய்திகள் உலகம்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest india news tamil,Tamil news daily,District news,india news live,world news tamil,world news,world news in tamil today,world news today in tamil,Indian PM Modi visits Germany,Modi accuses Russia of violating international law


Sponsor Ad


இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Top 10 Braless Movie Scenes I The Top 10

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Top 10 beautiful actresses of Hollywood

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

எஸ் பி பி யின் சிறந்த 50 பாடல்கள் | SPB Songs #spbsongs #songs

Sponsor Ad
விளையாட்டுகள்
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

நந்தா சூப்பர் ஹிட் திரைப்படம் | Nanda Movie | Surya

Sponsor Ad
விளையாட்டுகள்