புலி குத்தியில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் .!!குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்

தேனி மாவட்டம் புலிகுத்தி ஊராட்சி மன்றம் மற்றும் சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிராம அளவிலான குழந்தைகள் நல பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராஜ் தலைமை வகித்தார். 

இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் பாதுகாப்பு, இளம் வயது திருமணத்தை தடுத்து நிறுத்தல், கல்வி உள்ளிட்டவை  குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் நாகராஜன் சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் சைல்ட் லைன் ஒருங்கிணைப்பாளர் முருகன் அங்கன்வாடி பணியாளர் சுமதி வார்டு உறுப்பினர் தங்கையா சுகாதார செவிலியர் வேல்மணி  ஆகியோர் ஊராட்சி செயலர் ஞானசேகரன்  சுய உதவி குழுவை சேர்ந்த சந்தியா  மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்ட செய்தியாளர்; இரா.இராஜா
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ஆண்பாவம் திரைப்படம் | Aan Paavam Full Comedy Movie | #pandiyarajan #tamilmovie #movies

தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே வாக்குவாதம்

விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

கவிஞர் வைரமுத்துவின் சூப்பர் ஹிட் பாடல்கள் | Vairamuthu's Super Hit Songs #vairamuthusongs #songs

மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

சைனீஸ் சோடியாக் தமிழ் டப்பிங் திரைப்படம் |Chinese Zodiac Tamil Dubbed Full Movie | jackie john | #tamildubbedmovies #tamilmovies #movies