உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் 56 நாள் போராட்டத்திற்குப் பிறகு மீண்டும் பணியில் சேர்ந்தனர்.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் கடந்த மாதம் ஒன்றாம் தேதி திடீரென 28 ஊழியர்களை சுங்க நிர்வாகம் திடீரென நிரந்தர பணி நீக்கம் செய்தது இதனை கண்டித்து 28 ஊழியர்களுக்கு ஆதரவாக மற்ற ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடி அலுவலகம் எதிரே உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.

தொடர்ந்து 55 நாட்களாக பல கட்டங்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் போராட்டம் ஈடுபட்டு வந்த ஊழியர்கள் பணியில் திரும்பினர் பணி நீக்கம் செய்யப்பட்ட 28 ஊழியர்களை தவிர்த்து சுங்க வசூலிப்பவர் மேற்பார்வையாளர் பாதுகாவலர் என 70-க்கும் மேற்பட்டோர் அதிகாலை முதல் மீண்டும் பணிக்கு திரும்பினர் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 28 ஊழியர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அசம்பாவிதம் எது நடைபெறாமல் இருக்க சுங்கச்சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஆதி சுரேஷ்.
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

கொரோனா பற்றிய சந்தேகங்கள் மற்றும் தீர்வுகள்

தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

நந்தா சூப்பர் ஹிட் திரைப்படம் | Nanda Movie | Surya

விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

மிக்கு அடுத்த ஆப்பு ரெடி

மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

நாகராஜசோழன் தமிழ் திரைப்படம் | Nagaraja Cholan MA. MLA. Full Movie