தி கிரேட் இந்தியா செய்தி எதிரொலி.!!குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் கல்லூரி சாலையில் இருபுறமும் முட்புதர்கள் மற்றும் குப்பை கூலமாக இருந்தது, காண்போரை முகம் சுழிக்கும் விதமாகவும் மற்றும் முட்புதர்களில் விஷ பாம்புகள் வ‌ந்து தங்கும் பகுதியாக மாறியது.

தி கிரேட் இந்தியா செய்தி எதிரொலியாக மாநில நெடுஞ்சாலை துறை உத்தமபாளையம்  AD குமணன் அவர்கள் பார்வையிட்டார், AE வைரக்குமார் தலைமையில் தனியார் பொக்லைன் வண்டி உதவியுடன் சாலையின் இருபுறமும் இருந்த முட்புதர் மற்றும் குப்பைகளை அகற்றினர் . 

நெடுஞ்சாலை துறை செய்தி வெளியிட்ட தி கிரேட் இந்தியா செய்தி நிறுவனத்திற்கு  பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்தனர். 

தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா.
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

பாய்ஸ் திரைப்படத்தில் நகைச்சுவை காட்சி | Boys Comedy Scene

தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Final 300 Battle Hit Scene | Hollywood Scene

விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

அஜித்தின் சிட்டிசன் சிறப்பு காட்சிகள் | Ajith in Citizen supwr scenes

மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

அஜித்தின் சிட்டிசன் சிறப்பு காட்சிகள் | Ajith in Citizen supwr scenes