சட்டம் படிக்கனுமா? இப்போதே சேருங்கள்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற அனைத்து அரசு சட்டகல்லூரிகளிலும் மற்றும் தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்திக்ன் சீர்மிகுசட்டப் பள்ளியிலும் பயிற்று விக்கப்படும் ஐந்தாண்டு சட்டப்படிப்புக்கு 12. 07. 2022 முதல் 29. 07. 2022 வரை பல்கலைக்கழகத்தின் அதிகார பூர்வ இணையத்தளம் (online) WWW.tndalu.ac.in வாயிலாக இன்று காலை 10. 30 முதல் விண்ணப்பிக்கலாம்.. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended