• முகப்பு
  • tamilnadu
  • நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார்.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழ் சினிமா முன்னணி நடிகையாக இருந்த மீனா உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர் கடந்த 2009ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த ஐ.டி.,யில் பணிபுரிந்த வித்யாசாகரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள்உள்ளார். கடந்த ஆண்டு, மீனா மற்றும் அவரது கணவர் வித்யாசாகர்கு கொரோனா ஏற்பட்டது. சிகிச்சைக்குப்பின் அவர்கள் மீண்டநிலையில், கொரோனா பக்கவிளைவுக்கு வித்தியாசாகர், தொடர்ந்து சிகிச்சை எடுத்துவந்தார். இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், நுரையீரல் மற்றும் நெஞ்சுவலி காரணமாக சேர்க்கப்பட்ட வித்யாசாகர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திரைத்துறையினர் பலரும் இரங்கல்களை தெரிவித்துவருகின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended