• முகப்பு
  • விளையாட்டு
  • தென்னாபிரிக்க மகளிர் அணியுடனான இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி

தென்னாபிரிக்க மகளிர் அணியுடனான இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி

விளையாட்டு செய்தியாளர்

UPDATED: Apr 1, 2024, 1:38:53 AM

நேற்றைய தினம் நடைபெற்ற தென்னாபிரிக்க மகளிர் அணியுடனான இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றிபெற்றுள்ளது.

Also Read :செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்களை வெளியிட்ட நாசா

இவ்வாறு இடம் பெற்ற இரண்டாவது இருபது ஓவர் ஆட்டத்தின் வெற்றியுடன்.இப்போட்டியில், நாணய சுழற்ச்சியில்  வென்ற தென்னாப்பிரிக்க மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்த  தீர்மானித்தது.

Also Read :பாபநாசம் அருகே திருமணம் முடிந்து, குழந்தையை தோளில் சுமந்தவாறு, கல்லூரிக்கு வருகை புரிந்து பட்ட படிப்பு பயிலும் நரிக்குறவர் இன சமூகப் பெண்மணி.

அதன்படி துடுப்புடுத்த ஆடிய அவ்வணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 08 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களைப் பெற முடிந்தது.பின்னர் ஆடுகளத்தில இறங்கிய  இலங்கை மகளிர் அணி 18 ஓவர்கள் 05 பந்துகளில் 3 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Also Read :பெண்ணை ஆணுக்கு ஆடையாகவும் ஆணை பெண்ணுக்கு ஆடையாகவும் படைத்துள்ளோம்" ---அல் குர்ஆன்

VIDEOS

Recommended