• முகப்பு
  • உலகம்
  • செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்களை வெளியிட்ட நாசா.

செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்களை வெளியிட்ட நாசா.

பரணி

UPDATED: Feb 18, 2024, 7:00:18 PM

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உள்ளதா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ‘பெர்சவரன்ஸ்’ என்ற ரோவரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.

Also Read திருவேற்காட்டில் திமுக பிரமுகர்களுக்கு இடையே உக்கட்சி பூசலால் பரபரப்பு. என் மீது தவறு இருந்தால் தூக்கில் தொங்க தயார் திமுக வட்ட செயலாளர் பரபரப்பு பேட்டி.

செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய இந்த விண்கலம் கடந்த நாசா செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய பெர்செவரன்ஸ் என்ற விண்கலத்தை கடந்த ஜூலை 2020 இல் ஏவியது மேலும் இந்த விண்கலம் பிப்ரவரி 2021 இல் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் விஞ்ஞானிகள் பெர்செவரன்ஸ் ஆய்வு செய்து வருகின்றார்கள்

Also Read : கும்பகோணம் அருகே அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் பிரமாண்ட கல்யாணம்.

இந்நிலையில் தற்போது நாசா செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய இந்த விண்கலம் கடந்த நாசா செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய பெர்செவரன்ஸ் என்ற விண்கலத்தை கடந்த ஜூலை 2020 இல் ஏவியது மேலும் இந்த விண்கலம் பிப்ரவரி 2021 இல் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் விஞ்ஞானிகள் பெர்செவரன்ஸ் ஆய்வு செய்து வருகின்றார்கள்

Also Read : அண்ணாமலை என்கின்ற ஆடு வெட்டப்பட்டு 2024 இந்தியா கூட்டணி ஜெயிக்கும் - லியோனி

இந்நிலையில் தற்போது நாசா செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது

பெர்சிவரன்ஸ் ஊர்தியானது சமீபத்தில் பல புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது செவ்வாய் கோளில் பாறைகள் இருப்பதை காண முடிகிறது.

VIDEOS

RELATED NEWS

Recommended