சிங்கப்பூரில் இருந்து வெளியேறிய கோத்தபய ராஜபக்சே; அடுத்து எங்கே தெரியுமா?குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பொங்கியெழுந்ததால் அதிபர் பதவியை ராஜினாமா செய்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பி ஓடினார். 

அங்கு சுமார் ஒரு மாதம் இருந்த நிலையில் அவர் தங்கியிருப்பதற்கான கால அவகாசம் முடிந்தது. 

இதனால் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து வெளியேறி தாய்லாந்து நாட்டுக்கு புறப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

செய்தியாளர் பாஸ்கர்


Sponsor Ad
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Kiss Kiss (2019) Hollywood Action Thriller Movie Dubbed In Hindi

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

அஜித்தின் சிட்டிசன் சிறப்பு காட்சிகள் | Ajith in Citizen supwr scenes

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

தி ஓஸ்ட் சைனீஸ் டப்பிங் திரைப்படம் | The Host Tamil Dubbed Full movie | Oscar Winner Film #dubbedmovies #movies #tamilmovies

Sponsor Ad
விளையாட்டுகள்
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

சகலகலா சம்பந்தி திரைப்படம் | Sakalakala Sambandhi Full movie | #visu #tamilmovie #movies

Sponsor Ad
விளையாட்டுகள்