முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட மத்திய அரசு திட்டமா ?
Bala
UPDATED: Jul 25, 2024, 8:30:31 AM
முல்லைப் பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட மத்திய அரசுக்கு எந்த திட்டமும் இல்லை
நாடாளுமன்றத்தில் ஜல்சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி தகவல்
முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட நிதி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா என கேரள எம்.பி. கேள்வி எழுப்பினார்.
தமிழக அரசின் நீர்வளத்துறை
அணைகளின் பாதுகாப்பு என்பது அவற்றின் உரிமையாளரான மாநில அரசுகளின் பொறுப்பு எனவும் அணையின் உரிமையாளரான தமிழக அரசின் நீர்வளத்துறை ஒவ்வொரு ஆண்டும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது என மத்திய அரசு பதிலளித்தது
அணையின் மொத்த நிலையும் கட்டமைப்பும் திருப்திகரமாக உள்ளதாக மத்திய குழு தெரிவித்துள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு