உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக கோடீஸ்வரர் சிங், ஆர்.மகாதேவன் ஆகியோர் பதவியேற்றனர்
கோபிநாத்
UPDATED: Jul 18, 2024, 9:22:08 AM
உச்ச நீதிமன்றம் புதிய நீதிபதிகள் பதவியேற்பு
உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக கோடீஸ்வரர் சிங், ஆர்.மகாதேவன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவன், தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.
இதன் காரணமாக சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, ஐம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கோடீஸ்வரர் சிங் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு