- முகப்பு
- விளையாட்டு
- இந்தியாவுடன் எதிர்த்து விளையாடும் இலங்கை அணியின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது
இந்தியாவுடன் எதிர்த்து விளையாடும் இலங்கை அணியின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது
Irshad Rahumathulla / Ahamed Asjad
UPDATED: Jul 23, 2024, 9:27:53 AM
கீழே கொடுக்கப்பட்டுள்ள 16 பேர் கொண்ட அணியை T20 இல் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு தேர்வு செய்தது.
2024 இலங்கையில் இந்தியா சுற்றுப்பயணத்தின் போது டி20 ஐ தொடரில் இவர்கள் விளையாடுவதற்கு தேர்வாகியுள்ளனர்.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்த அணிக்கு அங்கீகாரம் வழங்கினார்.
ALSO READ | 5 அடி உயரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பலி.
T20I போட்டிகள் ஜூலை 27, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கண்டி பல்லேகெலேயில் நடைபெறும்.
அணி விபரம்
1) சரித் அசலங்கா - கேப்டன்
2) பாத்தும் நிஸ்ஸங்க
3) குசல் ஜனித் பெரேரா
4) அவிஷ்க பெர்னாண்டோ
5) குசல் மெண்டிஸ்
6) தினேஷ் சண்டிமால்
7) கமிந்து மெண்டிஸ்
8) தசுன் ஷனக
9) வனிந்து ஹசரங்க
10) துனித் வெல்லலகே
11) மகேஷ் தீக்ஷனா
12)சமிந்து விக்கிரமசிங்க
13) மதீஷ பத்திரன
14) நுவான் துஷார
15) துஷ்மந்த சமீர
16)பினுர பெர்னாண்டோ

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு