கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராக அறிவிப்பு
Bala
UPDATED: Jul 5, 2024, 2:21:17 PM
கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராக அறிவிப்பு
பிரிட்டனின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மரை அதிகாரப்பூர்வமாக மன்னரின் மாளிகை அறிவித்துள்ளது.
தொழிலாளர் கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மன்னர் சார்லஸ் III ஸ்டார்மரை பிரதமராக பதவியேற்க அழைத்துள்ளார்.
பழமைவாத கட்சியின் தலைவர் ரிஷி சுனக் ராஜினாமா
தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்கின்றேன் என்றும், மக்களிடமும் கட்சியினரிடமும் மன்னிப்பு கேட்கிறேன் என்றும் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
பிரிட்டன் அரசரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்க பக்கிங்ஹாம் அரண்மனை செல்ல உள்ளார் ரிஷி சுனக்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு