மைக்ரோசாஃப்ட் மென்பொருள் செயலிழப்பால் உலகமே ஸ்தம்பித்திருக்கிறது.
கோபிநாத்
UPDATED: Jul 20, 2024, 7:31:54 AM
மைக்ரோசாஃப்ட் மென்பொருள் செயலிழப்பால் உலகமே ஸ்தம்பித்திருக்கிறது.
வங்கிகள் தொடங்கி ஐடி நிறுவனங்கள் வரை பல தொழில்கள் முடங்கியுள்ளன.
இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் X தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
India News Updates in Tamil
மைக்ரோசாஃப்ட் அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்ந்து பேசி வருவதாகவும், விரைவில் இது சரி செய்யப்படும் என்றும்,
இந்திய அமைச்சகத்தின் தகவல் மையத்தில் நெட்வொர்க் பாதிக்கப்படவில்லை” என்றும் கூறியுள்ளார்.
Crowd Strike
இந்நிலையில் Crowd Strike அப்டேட் காரணமாக மைக்ரோசாஃப்ட் இணையதளம் பாதிக்கப்பட்டதால் சென்னையில் 2வது நாளாக விமான சேவை பாதிப்பு.
16 விமானங்கள் ரத்து செய்யப்படதுடன், 30க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் அவதி.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு