- முகப்பு
- விளையாட்டு
- அர் றஸாத் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், கிராமிய வீதிகள்உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
அர் றஸாத் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், கிராமிய வீதிகள்உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
எம். எஸ். எம். முர்ஷித்
UPDATED: Jul 2, 2024, 2:36:19 AM
கோறளைப்பற்று மத்தி தியாவட்டவான் அர் றஸாத் விழையாட்டுக் கழகத்திற்கான பதிவு சம்பந்தமாகவும் மற்றும் தியாவட்டவான் அரபா வித்தியாலய மைதானத்தை புனர்நிர்மாணம் செய்வது சம்மந்தமாகவும் கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் சிவனேச துரை சந்திரகாந்தனை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின்மட்டக்களப்பு பிரதம காரியாலயத்தில் சந்திப்பு இடம் பெற்றது.
எதிர்வரும் நாட்களில் குறிப்பிடப்பட்ட விடயங்களை நிறைவு செய்து தருவதாக இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் வாக்குறுதி வழங்கினார்.
தியாவட்டவான் அர் றஸாத் விளையாட்டு கழக நிருவாகத்தினர் இராஜங்க அமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு