தனிநபர் வருமான வரியில் மாற்றங்கள்.
Bala
UPDATED: Jul 23, 2024, 5:23:36 PM
தனிநபர் வருமான வரி
யில் மாற்றங்கள் எதுவும் இல்லை:
- ரூ.0-3 லட்சம் வரை வரி இல்லை.
- ரூ.3-7 லட்சம் வரையில் 5% வரி.
- ரூ.7-10 லட்சம் வரையில் 10% வரி.
- ரூ.10-12 லட்சம் வரையில் 15% வரி.
- ரூ.12-15 லட்சம் வரையில் 20% வரி.
- ரூ.15 லட்சத்துக்கும் மேலாக 30% வரி.
மற்ற மாற்றங்கள்:
- நிரந்தரக் கழிவுக்கான வரம்பு ரூ.50,000-ஐ ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- ஆன்லைன் வர்த்தகத்தின் விற்பனை வரி குறைக்கப்பட்டுள்ளது.
- அந்நிய முதலீட்டை ஊக்குவிக்க மறைமுக முதலீட்டாளர் வரி நீக்கப்பட்டுள்ளது.
- தாமிரம் உள்ளிட்ட 25 அரிய கனிமங்களுக்கு சுங்கவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Budget 2024
- தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்கவரி 6%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- பிளாட்டினம் மீதான சுங்கவரி 6.5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- மொபைல் போன்கள் மற்றும் தொடர்புடைய சாதனங்கள் மீதான சுங்கவரி 15%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- புற்றுநோய்க்கு வழங்கப்படும் 3 முக்கிய மருந்துகளுக்கான சுங்கவரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
- எக்ஸ்ரே உபகரணங்களுக்கு சுங்கவரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
- மத்திய நிதியமைச்சர்.