- முகப்பு
- விளையாட்டு
- 48 வது தேசிய விளையாட்டு விழாவிற்கான முன்னோடி போட்டிகள்
48 வது தேசிய விளையாட்டு விழாவிற்கான முன்னோடி போட்டிகள்
ஜே.எம். ஹாபீஸ்
UPDATED: Jul 11, 2024, 1:12:51 AM
48 வது தேசிய விளையாட்டு விழாவிற்கு முன்னோடியாக மத்திய மாகாண விளையாட்டுப் போட்டி மத்திய மாகாண கண்டி, திகன மைதானத்தில் இடம் பெற்றது.
மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே பிரதம அதிதியாகக் கலந்து இப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களை வழங்கினார்.
அங்கு உரையாற்றி ஆளுநர் தெரிவித்ததாவது-
ALSO READ | இன்றைய ராசி பலன்கள் 11-07-2024
விளையாட்டுக்கள் மூலம் பெறப்படும் அனுபவங்கள் தமது அன்றாட வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைதல் வேண்டும்.
மத்திய மாகாணத்தில் உதயமான சுகத், டங்கள் வைட், ரோசா, தருசி, ரனதுங்க கருணாரத்ன போன்று இன்னும் பல வீர வீராங்கனைகள் உதயமாகவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
ALSO READ | பாலியல் தொல்லை இரு ஆசிரியர்கள் இடை நீக்கம்
இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை பிரதான செயலாளர் அஜித் பிரேமசிங்க, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேனக ஹேரத், மாகாண விளையாட்டு அமைச்சின் செயலாளர் திலகேஷ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு