© THE GREAT INDIA NEWS

Bajaj Motor and Health insurance. Click here to apply now !

Click to Apply

Powered By:

அரசியல் செய்தி

தினசரி செய்திகளைத் தவறவிடாதீர்கள்

© THE GREAT INDIA NEWS


மக்களை ஏமாற்றுகின்ற பேர்வழிகள், மோசடி செய்கின்ற பேர் வழிகள் எல்லாம் திராவிட ஆட்சியிலே நடமாடிக் கொண்டிருப்பது வேதனைக்குரிய செயல்.

© THE GREAT INDIA NEWS


திருநெல்வேலியிலிருந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழுவுக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள்,மூத்த தலைவர்களை சந்தித்து,வாழ்த்து பெற்றனர்

© THE GREAT INDIA NEWS


இரட்டை இலைக்கு ஓட்டு போட்டதற்க்காக திமுக மக்களை வஞ்சித்து வருவதாக மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.

© THE GREAT INDIA NEWS


கும்பகோணத்தில் இந்து மதத்தையும் இந்துக்களை இழிவாக பேசிய ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

© THE GREAT INDIA NEWS


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கோவில் நிலங்களை கையகப்படுத்த துடிக்கின்றனர்.

© THE GREAT INDIA NEWS


பெரியகுளம் அருள்மிகு பால சுப்பிரமணியர் கோவிலில் பிரதமர் மோடி பிறந்த நாளினை முன்னிட்டு பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் சிறப்பு பூஜை.

© THE GREAT INDIA NEWS


திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பாரதிய ஜனதா கட்சியின் ஊடகப்பிரிவு சார்பாக காப்பகத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.

© THE GREAT INDIA NEWS


அண்ணா யாருக்கு சொந்தம் மணப்பாறையில் திமுக - அதிமுகவினரிடையே நிலவிய கடும் போட்டியால் பரபரப்பு.

© THE GREAT INDIA NEWS


பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மிதிவண்டி போட்டி.

© THE GREAT INDIA NEWS


அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் - முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை.

© THE GREAT INDIA NEWS


ஐந்தாண்டு ஆட்சியை எங்களிடம் கொடுங்கள் அடுத்த ஐம்பதாண்டு வளர்ச்சிக்கான திட்டத்தை உருவாக்குவோம்.

© THE GREAT INDIA NEWS


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக, போராட்டம் நடத்தவிருந்த, இந்து மக்கள் கட்சியின், நெல்லை மாவட்ட தலைவர் கைது!

© THE GREAT INDIA NEWS


அதிமுக ஆட்சியில் விட்டுச்சென்ற 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி கடன் சுமையை சமாளித்து தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார் தமிழக முதல்வர்.

© THE GREAT INDIA NEWS


உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

© THE GREAT INDIA NEWS


ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

© THE GREAT INDIA NEWS


அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு!

© THE GREAT INDIA NEWS


உளுந்தூர்பேட்டை நகரப்பகுதி முழுவதும் ஓபிஎஸ் தலைமை ஏற்க அழைப்பு விடுத்து போஸ்டர்.

© THE GREAT INDIA NEWS


அண்ணா தி.மு.க.உட்கட்சி பிரச்சனைகளில், பாரதீய ஜனதா கட்சி ஒருபோதும் தலையிடாது!

© THE GREAT INDIA NEWS


தமிழகத்தில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி, மீண்டும் அமையவேண்டும்!

© THE GREAT INDIA NEWS


பொதுச் செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க முடியும் ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் வாதம்.

© THE GREAT INDIA NEWS


ஓ.பி.எஸ் உடன் இணைய வாய்ப்புள்ளது - டி.டி.வி.தினகரன்.

© THE GREAT INDIA NEWS


தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 17வது மாநில மாநாட்டையொட்டி ஜோதி பயண துவக்க விழா.

© THE GREAT INDIA NEWS


திருநெல்வேலியில், கே.எஸ்.அழகிரி ரெயில் நிலையத்தில், காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் சந்திப்பு வரவேற்பு!

© THE GREAT INDIA NEWS


அரசு முல்லை பெரியார் அணையை திறந்ததால், விவசாயிகளுக்கு பாதிப்பு என்ற அதிமுக குற்றச்சாட்டிற்கு கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம். 

© THE GREAT INDIA NEWS


நிரந்தர ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் வருவதற்கு ஆதரவாளர்கள் சிறப்பு அபிஷேகம்.

© THE GREAT INDIA NEWS


திருவாரூரில் அறிஞர் கலைஞர் நான்காம் ஆண்டு நினைவு புகழ் அஞ்சலி

© THE GREAT INDIA NEWS


தமிழ்நாடு கேஷ்ரிய இந்து வாகினி அமைப்பின் சார்பில் நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் விழா.

© THE GREAT INDIA NEWS


திமுக அளித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றதமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட செயல்வீரர் கூட்டத்தில் தீர்மானம்.

© THE GREAT INDIA NEWS


பாராளுமன்றத்தில், அ.தி.மு.க. உறுப்பினராகவே, செயல்படுகிறேன்!

© THE GREAT INDIA NEWS


15வது பொது தேர்தலில் நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் திமுக சார்பில் தேர்வு

© THE GREAT INDIA NEWS


செஸ் ஒலிம்பியாட் விளம்பர பதாகைகளில் மோடியின் படத்தை ஒட்டி வருகின்றனர்.

© THE GREAT INDIA NEWS


மின் கட்டணம் உயர்வு சொத்து வரி உயர்வு விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

© THE GREAT INDIA NEWS


பள்ளி மாணவிகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் - மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தல்.

© THE GREAT INDIA NEWS


சோனியா காந்தியை, அவமானப்படுத்திவரும், அமலாக்கத்துறையை கண்டித்து, கண்டன போராட்டம்!

© THE GREAT INDIA NEWS


எடப்பாடி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதால் காலியாக உள்ள இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வைத்திலிங்கம் தேர்வு.

© THE GREAT INDIA NEWS


அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்றால் சட்ட மன்றமும் செல்லாது, பிரதமரும் செல்லாது.

© THE GREAT INDIA NEWS


பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா.

© THE GREAT INDIA NEWS


தமிழக அரசின் மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

© THE GREAT INDIA NEWS


"நான் உங்க பெரிய ரசிகன்.. எனக்காக அந்த பாட்ட கொஞ்ச பாடுறீங்களா"

© THE GREAT INDIA NEWS


மக்களின் வரிப்பணத்தில் நினைவு சின்னம் - விஜயகாந்த் கண்டனம் !

© THE GREAT INDIA NEWS


குன்னம் தொகுதியில் போக்குவரத்து துறை அமைச்சர் வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

© THE GREAT INDIA NEWS


பெரம்பலூரில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 25.7.2022ல் நடைபெறுகிறது.

© THE GREAT INDIA NEWS


திரொளபதி முர்மு வெற்றியை கொண்டாடும் விதமாக பாஜக சார்பில் அன்னதானம் !

© THE GREAT INDIA NEWS


சோனியா காந்தி மீது பொய் வழக்கு போடும் மத்திய அரசை கண்டித்து உளுந்தூர்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

© THE GREAT INDIA NEWS


சோனியா காந்தி மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்து பிரதமருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

© THE GREAT INDIA NEWS


தேனி மாவட்டம்பெரியகுளம் அருள்மிகு ஸ்ரீ கெளமாரியம்மன் கோவில் திருவிழா !

© THE GREAT INDIA NEWS


ஐ.நா சென்றாலும் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் வெற்றி - ஜெயக்குமார்.

© THE GREAT INDIA NEWS


அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமி இடம் கொடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

© THE GREAT INDIA NEWS


அதிமுகவின் கணக்குகளை கையாள திண்டுக்கல் சீனிவாசனுக்கு வங்கிகள் ஒப்புதல்!

© THE GREAT INDIA NEWS


திருவாரூரில் பெரியார் , எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் மாலை அணிவித்து மரியாதை.