• முகப்பு
  • தமிழ்நாடு
  • சிறிய வகை அணு உலைகள் அமைக்க திட்டம் என்.எல்.சி., நிர்வாக இயக்குநர் தகவல்.

சிறிய வகை அணு உலைகள் அமைக்க திட்டம் என்.எல்.சி., நிர்வாக இயக்குநர் தகவல்.

கோபிநாத்

UPDATED: Mar 4, 2024, 8:41:52 PM

நிலக்கரி சுரங்கங்களில் 300 மெகாவாட்டுக்கு குறைவாக மின்சார உற்பத்தி செய்யும் வகையில் சிறிய வகை அணு உலைகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக என்.எல்.சி., நிர்வாக இயக்குநர் தகவல்.

இந்திய அணுசக்தி கழகத்துடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறியுள்ளார்.

Also Read : தமிழகத்தில் பாஜகவிற்கு ஆதரவு பெருகுவதால் சிலருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது!” – பிரதமர் நரேந்திர மோடி

2070ம் ஆண்டுக்குள் 0 கரியமில வாயு வெளியேற்றம் என்ற இலக்கை எட்ட இந்த சிறிய அணு உலைகள் திட்டம் உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

என்.எல்.சி-யின் இந்த அறிவிப்பிற்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read : காசா மோதல்: இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துமாறு போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்

VIDEOS

Recommended