சுங்க‌க் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல் ?

TGI

UPDATED: Apr 1, 2024, 6:51:46 AM

அரியலூர் - மணகெதி, திருச்சி - கல்லக்குடி, வேலூர் - வல்லம், தி.மலை - இனம்கரியாந்தல், விழுப்புரம் - தென்னமாதேவி சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு

ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயண கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்வு

மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரை உயர்வு

பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை உயர்த்துவதாக அறிவிப்பு

பரனூர் சுங்கச்சாவடி - ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணத்திற்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்வு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவைத் திரும்பப் பெற்றது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.

இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. 

கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

VIDEOS

Recommended