சென்னை சூப்பர் கிங்ஸ் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பரணி

UPDATED: Mar 26, 2024, 7:04:14 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையேயான ஐபிஎல் போட்டி செவ்வாய் கிழமை இரவு நடைபெற்றது 

Also Watch : இந்த தேர்தலோடு திமுக என்ற கட்சி காற்றோடு பறக்க வேண்டும்

இதில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 205 ரன்கள் எடுத்து குஜராத் கேப்பிடல்ஸ் அணிக்கு 206 ரன்கள் இலக்கு நிர்னையக்கப்பட்டது

Also Read : ரிமோட்டை தூக்கிப் போட்டு டிவியை உடைத்தது ஏன்? - கமல் நூதன விளக்கம்

இரண்டாவது விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழபுக்கு 143 ரன்கள் எடுத்து தோள்வியடைந்தது 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அட்டவனையில் முதல் இடத்தில் உள்ளது

Also Watch : அமலாக்கத் துறையினரையே உளவு பார்த்த கெஜ்ரிவால் நடந்தது என்ன ?

VIDEOS

Recommended