• முகப்பு
  • அரசியல்
  • ரிமோட்டை தூக்கிப் போட்டு டிவியை உடைத்தது ஏன்? - கமல் நூதன விளக்கம்.

ரிமோட்டை தூக்கிப் போட்டு டிவியை உடைத்தது ஏன்? - கமல் நூதன விளக்கம்.

TGI

UPDATED: Mar 24, 2024, 9:40:08 AM

திமுகவை விமர்சித்து ரிமோட்டை தூக்கிப் போட்டு டிவியை உடைத்துவிட்டு இப்போது கூட்டணியா என கேட்கிறார்கள்.

Also Watch : வடமாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்துகிறார்கள் உண்மையா ?

நமது டிவி, நமது ரிமோட்  அது இங்கு தான் இருக்கும்; எப்போது வேண்டுமானாலும் உடைத்துக் கொள்ளலாம்.

Also Watch : சூது கவ்வும் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

டிவிக்கான கரண்ட் , ரிமோட்டுக்கான பேட்டரியை எடுக்க நினைப்பவர்கள் தான் நமக்கு முக்கியம் - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

VIDEOS

RELATED NEWS

Recommended