""கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்"".

அஜித் குமார்

UPDATED: Mar 21, 2024, 12:36:04 PM

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற வுள்ள ஐபிஎல் போட்டிகளை காண வருபவர்கள் , ஆன்லைன் டிக்கெட்டை காட்டி மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்து துறை அறிவிப்பு 

Also Read : மார்ச் 31 ஞாயிறு அன்று அனைத்து வங்கிகளும் செயல்படும்.

(குறிப்பு போட்டி நடைபெறும் 3 மணி நேரத்திற்கு முன்பும் 3 மணி நேரத்திற்கு பின்பும் சேப்பாக்கம் மைதானத்தில் இருந்து பிற இடங்களுக்கு செல்லலாம் குளிர்சாதனப்பேருந்தில் இச்சலுகை இல்லை)

VIDEOS

Recommended