• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பற்றி முதல் கட்ட கலந்தாய்வு கூட்டம்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பற்றி முதல் கட்ட கலந்தாய்வு கூட்டம்.

சண்முகம்

UPDATED: Mar 24, 2024, 7:23:58 PM

சிதம்பரம் புவனகிரி காட்டுமன்னார்கோயில் மற்றும் கடலூர் மாவட்டம் முழுவதும் இன்றைய தினம் தேர்தல் அலுவலர்களுக்கு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தேர்தலில் பொதுமக்கள் எப்படி வாக்களிப்பது? அந்த ஓட்டு பெட்டியை எப்படி காலையில் பூத்தில் மக்கள் ஓட்டு போடுவதற்கு எப்படி செய்ய வேண்டும் என்று செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது

Also Read : ரிமோட்டை தூக்கிப் போட்டு டிவியை உடைத்தது ஏன்? - கமல் நூதன விளக்கம்.

இதில் சுமார் 2.500 க்கு மேற்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்

இதை கண்காணிப்பதற்கு சப் கலெக்டர் ராஷாசுமி ராணி மற்றும் கடலூர் மாவட்ட கலெக்டர் இருவரும் கூட்டாக ஆய்வு செய்தனர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு கடலூர் மாவட்டம் முழுவதும் இன்று முதல் கட்ட செய்முறை  அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டது

Also Watch : அமலாக்கத் துறையினரையே உளவு பார்த்த கெஜ்ரிவால் நடந்தது என்ன ?

மீண்டும் அடுத்த மாதம் ஏழாம் தேதி அடுத்த கட்ட செய்முறை அளிக்கப்படும் என்று கூறினார்

இன்று சிதம்பரத்தில் மாவட்ட கலெக்டர் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் இதை கவனமுடன் நாம் செய்ய வேண்டும் என்றும்

பொதுமக்கள் 100% ஓட்டு அளிக்க வருவார்கள் அவர்களுக்கு எப்படி ஓட்டு போட வேண்டும் என்பது மை எந்த கையில் வைக்க வேண்டும்,  எந்த பதட்டமும் இல்லாமல் அவர்களுக்கு ஓட்டளிப்பதற்கு இன்முகத்துடன் பேச வேண்டும் என்று கூறினார்.

Also Watch : நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது - சமுத்திரக்கனி

கடலூர் மாவட்டம் முழுவதும் 11 ஆயிரத்து 500 அரசு அலுவலர்களுக்கு செய்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது என்று கூறினார்

VIDEOS

RELATED NEWS

Recommended