• முகப்பு
  • ஆன்மீகம்
  • போளூர் அருகே அம்பிகா சமேத ஸ்ரீ காசி விசுவநாதர் ஏரிகாத்த அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்.

போளூர் அருகே அம்பிகா சமேத ஸ்ரீ காசி விசுவநாதர் ஏரிகாத்த அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்.

அஜித் குமார்

UPDATED: Mar 25, 2024, 9:10:44 AM

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சோத்துக் கன்னி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் ஆலயம் ஸ்ரீ ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ முத்தாலம்மன், ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ காசி விசுவநாதர் ஏரி காத்த அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

Also Watch : அமலாக்கத் துறையினரையே உளவு பார்த்த கெஜ்ரிவால் நடந்தது என்ன ?

இன்று அதிகாலை முதலே மங்கல இசை இசைக்கப்பட்டு மகா பூர்ணாஹுதி, நான்காம் கால யாக பூஜை, பிம்ப சுத்தி, ரக்ஷா பந்தனம், ஸ்பரிசாருதி, கோபூஜை, த்ரவ்யாகுதி, நடைபெற்றது

Also Read : ரிமோட்டை தூக்கிப் போட்டு டிவியை உடைத்தது ஏன்? - கமல் நூதன விளக்கம்.

அதனை தொடர்ந்து மகா பூர்ணாதி கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது

Also Watch : நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது - சமுத்திரக்கனி

விநாயகர் ஆலயங்கள் சன்னியாசி பட்டர் மற்றும் பரிவார கிராம தேவதைகளுக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Also Watch : ஆளுநர் மாளிகையில் இருந்து எனது பிரச்சாரத்தை தொடங்கினேன் ஆல் த பெஸ்ட் என்று ஆர்.எம் ரவி கூறினார் - மு.க.ஸ்டாலின்

திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended