• முகப்பு
  • இந்தியா
  • மத்திய அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு (FactCheck Unit) அமைக்கும் அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு.

மத்திய அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு (FactCheck Unit) அமைக்கும் அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு.

TGI

UPDATED: Mar 21, 2024, 9:03:13 AM

தகவல் தொழில் நுட்ப திருத்த சட்டம் 2023-க்கு எதிரான வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம், முடிவெடுக்கும் வரை இந்த தடை இருக்கும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"வாட்ஸ்அப் மூலம் விக்சித் பாரத் செய்திகளை அனுப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும்"

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில், அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்த செய்திகள் பகிரப்படுவதாக எழுந்த புகாரில் நடவடிக்கை.

VIDEOS

Recommended